மதம் குறித்து அண்ணல் அம்பேத்கர் அவர்கள் :–

19/02/2012 at 6:53 பிப 1 மறுமொழி

மதத்தின் தேவை உலகை மறுகட்டமைப்புச் செய்வதாகும்

1. சமயம், ஒரு சுதந்திர சமூகத்திற்கு இன்றியமையாதது.

2. ஏதோ ஒரு மதம் என்ற ரீதியில் மனிதர்கள் ஒரு மதத்தையோ மார்க்கத்தையோ கைக்கொள்ளலாகாது.

3. மதம் என்பது வாழ்வியல் உண்மைகளைத் தேட வேண்டும் மாறாக, கற்பனையான கடவுள், ஆத்மா, சொர்க்கம், நரகம் போன்றவற்றைக் கொண்டிருக்கக் கூடாது.

4. மதத்தின் மய்யமாக, ஒரு போதும் கடவுள் இருக்கக் கூடாது.

5. ஆத்மா, சொர்க்கத்திற்குப் போவது ஆகியவை மதத்தின் இறுதி எல்லையாக இருக்கக் கூடாது

6. யாகங்களில் பலியிடுவதை அங்கீகரிப்பது மதமாகாது.

7. மதம், மக்களின் மனதில்தான் உயிர் வாழ்கிறது; சாத்திரங்களில் உயிர் வாழ்வதில்லை.

8. மனிதனும் ஒழுக்கமும்தான் மதத்தின் மய்யக் கருப்பொருளாக இருத்தல் வேண்டும். இல்லை எனில், மதம் என்பது கொடூரமான கற்பனையாகப் போய்விடும்.

9. மதத்தின் உச்சமாக ஒழுக்கம் அமைந்தால் மட்டும் போதாது, அவ்வொழுக்கம் தவிர்க்க வியலாத விதியாகப் போற்றப்பட வேண்டும்.

10. மதத்தின் தேவை, உலகை மறுகட்டமைப்புச் செய்வதாகும். உலக வாழ்க்கை மகிழ்ச்சியுடன் கூடியதாக அமைய வேண்டும். மாறாக, இல்லாத மறு உலகங்களை நோக்கித் திரிவதாக இருக்கக் கூடாது

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்

Advertisements

Entry filed under: அண்ணல் அம்பேத்கர்..

தாய் நாயகன் -மாக்ஸிம் கார்க்கி. சுதந்திரம் என்ன சுக்கா , மிளகா? செல்லுலார் சிறை :

1 பின்னூட்டம் Add your own

  • 1. paramasivam  |  9:51 பிப இல் 19/02/2012

    மூட நம்பிக்கைகளில் சிக்கிச் சீரழியும் நம் மக்களுக்கு இது போன்ற பதிவுகள் இன்றியமையாத் தேவை.
    பாராட்டுகள் நண்பரே.

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வலை திரட்டிகள்.

.

Thiratti.com Tamil Blog Aggregator

.

Thenkoodu

.

.

best links in tamil

.

More than a Blog Aggregator

.

.


%d bloggers like this: