எது உமது கொள்கை?

18/03/2012 at 10:01 பிப 2 பின்னூட்டங்கள்

ஒரு தேசிய இனம் தனக்கான தேசத்தை நிறுவிக் கொள்ளும் உரிமையைப் பிறப்புரிமையாகக் கொண்டுள்ளது அந்த உரிமை தன்னுரிமை(சுயநிர்ணய உரிமை)—லெனின்.

.

ஈழம் விஷயத்தில் கம்யூனிச கொள்கையை ஆதாரமாக கொண்ட மார்க்ஸிஸ்டுகளுக்கு மட்டும் உடன்பாடு இல்லாமல் போனது தான் அபத்தம்.உலகில் எங்கோ நடக்கும் அநியாயத்தை கண்டால் கொதிப்பவனே ஒரு பொது நலவாதியாக இருக்க முடியும்.

ஆனால் கூப்பிடு தூரமான ஈழத்தில் இத்தனை கொடுமையான மனித உரிமை மீறல்களையும் கண்டு எனக்கென்ன என்று இருக்கும் மா-கம்யூனிஸ்ட்டுக்களே நீங்க எந்த புரட்சியை கையில் எடுக்க போறீங்க?  வெறும் பத்து அல்லது பனிரெண்டு எம் எல் ஏக்களை கொண்டு  நீங்கள் சமூகத்திற்க்கு சாதிச்ச , சாதிக்க போவது தான் என்ன?

5 க்கும் 10 க்கும் அம்மாகிட்டயும் விஜயகாந்திகிட்டயும் தட்டேந்தி நிற்க்கும் உங்களுக்கு தெரியுமா இந்தியாவில் உஙகளுக்கான …மணி அடித்துவிட்டது என்பது?


மா-கம்யூனிஸ்ட்டுக்களே
மேலே உள்ள படம் தான் மனிதநேயம் . குறைந்த பட்சம் இதையாவது தெரிந்துக்கொள்ளுங்கள்.

Advertisements

Entry filed under: சமூகம்.

இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் ! வாலண்டினா. சாதிப்பவன்..

2 பின்னூட்டங்கள் Add your own

  • 1. soundarapandian  |  8:59 முப இல் 26/03/2012

    இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுக்கள் தோல்வி பாதையி்ல் இருக்கிறார்கள்..

    இவர்களின் கொள்கைகள் அழிந்து வருகிறது இவர்கள் என்ன செய்வார்கள் பாவம்

    மறுமொழி
  • 2. mubarak kuwait  |  4:44 பிப இல் 01/04/2012

    அதனால்தான் எல்லா மதத்தையும் வம்புக்கு இழுக்கிறார்கள் மதத்தை பற்றி தலை குறைவாக எழுதி அவர்களுடன் சண்டை போட்டு கம்யூனிஸ்ட்டுக்கள் இருக்கிறோம் என்று காட்டிகொள்கிறார்கள்

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வலை திரட்டிகள்.

.

Thiratti.com Tamil Blog Aggregator

.

Thenkoodu

.

.

best links in tamil

.

More than a Blog Aggregator

.

.


%d bloggers like this: