Archive for ஏப்ரல், 2012

தட்டேந்தி ..

கடைசி வரை டீ கடை ஓரமாக நின்று பார்த்துவிட்டு கையில் தட்டேந்தி வரும் சிறுமியை கண்டதும் நழுவும் எவரும் சிறுமியை விட உயர்ந்தவர் இல்லை !

Advertisements

26/04/2012 at 8:45 பிப பின்னூட்டமொன்றை இடுக

யதார்த்தம் !


நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது, நீ யாரை விரும்புகிறாயோ
அவரை நினைத்துக்கொள்வாய்!

நீ துயரத்தில் இருக்கும்போது,உன்னை யார் விரும்புகிறாரோ
அவரை நினைத்துக்கொள்வாய்!

03/04/2012 at 6:07 பிப பின்னூட்டமொன்றை இடுக

இரண்டு மருந்துகள் !!


எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.
ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.

01/04/2012 at 9:41 பிப பின்னூட்டமொன்றை இடுக

அடுத்த நாளுக்காக…


சர்தார் ஒருத்தர் பஸ் ஸ்டாப்ல பஸ்க்காக வெய்ட் பண்ணிட்டு இருக்கார்.
பஸ் ஸ்டாப்ல நிக்காம தள்ளி போய் நிக்குது,

சர்தாரும் பஸ்ஸ பிடிச்சிரலாம்னு ஒடுறார்…..
கிட்ட போகும் போது பஸ் மறுபடி கிளம்பிருது..
சரி அடுத்த ஸ்டாப்ல பிடிச்சிரலாம்னு ஒடுறார்,
அப்பவும் கிட்ட போகும் போது பஸ் மறுபடி கிளம்பிருது..

இப்படியே ஒடி ஒடி சர்தார் வீட்டுக்கே வந்திர்றார்.
வந்தவர் வீட்ல wife கிட்ட எல்லா கதையும் சொல்லிட்டு, பஸ் பின்னால ஒடியே வந்துட்டதால இன்னைக்கு 2.50 பைசா மிச்சம்னு சொல்றார்.
கேட்ட சர்தாரிணி(wife)க்கு ரொம்ப கோபம்,

என்னய்யா நீ பிழைக்க தெரியாத மனுசனா இருக்க பஸ் பின்னால ஒடி வந்ததுக்கு பதிலா ஒரு டாக்ஸி பின்னால ஓடி வந்த்திருந்தா 200 ரூபாயில்ல மிச்சம் ஆயிருக்கும்னு கடுப்பானார்.

சர்தார் கடுமையா யோசிக்கத் தொடங்கினார், அடுத்த நாளுக்காக ..

01/04/2012 at 12:52 பிப பின்னூட்டமொன்றை இடுக

தாய்மை !

சமீபத்தில் முகநூல் நண்பர் ஒருவரின் பக்கத்தில் பார்த்த அற்புதமான படம், இது படம் அல்ல பாடம். தாய்மை யை தாண்டிய ஒரு உன்னதமான பேறு உலகத்தில் இருக்க வாய்ப்பில்லை, அதிலும் இது போன்ற ஒரு உன்னதத்தை பார்க்கையில் பெண் இனப் பெருமையை போற்றுவதன் அவசியத்தை அனைவரும் உணர்வர்.

01/04/2012 at 10:15 முப பின்னூட்டமொன்றை இடுக


வலை திரட்டிகள்.

.

Thiratti.com Tamil Blog Aggregator

.

Thenkoodu

.

.

best links in tamil

.

More than a Blog Aggregator

.

.