Archive for ஜூலை, 2012

ஆணின் அழகு!


அகங்காரமற்ற அறிவும் தன்னலமற்ற தியாகமும் பெண்களை மதிக்கும் சுபாவமுமே ஓர் ஆணின் அழகு!

–ஜென்னி மார்க்ஸ்

Advertisements

27/07/2012 at 9:50 பிப பின்னூட்டமொன்றை இடுக

தலைக்கனம்.


தலைக்கனம் தன்னை அழிக்கும் !
# தீக்குச்சி.

–மன்னை முத்துக்குமார்.

27/07/2012 at 9:35 பிப பின்னூட்டமொன்றை இடுக

குருடன் அல்ல !


கண்களை இழந்தவன் குருடனல்ல.
எவன் தன்னிடமுள்ள குறைகளை மறைக்கிறானோ அவனே குருடன்.

—வால்டேர்.

27/07/2012 at 9:28 பிப பின்னூட்டமொன்றை இடுக

உன்னையன்றி…..

இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.
–ஆலன் ஸ்டிரைக்

படம் : அண்ணன் ராஜசேகரன், விகடன் குழுமம்.

27/07/2012 at 9:25 பிப பின்னூட்டமொன்றை இடுக

குடைக்குள் !

குடை
பிடித்து
நனைகிறேன்!


–மன்னை முத்துக்குமார்.

27/07/2012 at 5:56 பிப 1 மறுமொழி

வாழ்வதே..

வாழ்வதே
குறிக்கோள்
பதக்கங்கள்
அல்ல !


-மன்னை முத்துக்குமார்.

27/07/2012 at 5:53 பிப பின்னூட்டமொன்றை இடுக

மெழுகுவர்த்தி !


எத்தனை அகல்களை விளக்காக்கிய போதும் அதே சுடருடன் மெழுகுவர்த்தி ..
ஒரு ஆசிரியரைப் போல !

-மன்னை முத்துக்குமார்.

27/07/2012 at 5:49 பிப பின்னூட்டமொன்றை இடுக

Older Posts


வலை திரட்டிகள்.

.

Thiratti.com Tamil Blog Aggregator

.

Thenkoodu

.

.

best links in tamil

.

More than a Blog Aggregator

.

.