இந்தியா டுடே -யின் கவலைக்கு இந்த பதில் !

13/07/2012 at 7:21 பிப பின்னூட்டமொன்றை இடுக

பிரபாகரனின் இறப்பு பற்றிய –இந்தியா டுடே -யின் கவலைக்கு இந்த பதில் !

படம்

இவ்வளவு போராடியும் பிரபாகரனால் சாதிக்க முடியவில்லையே , இதை காலத்தின் கட்டாயம் என்று சொல்லலாமா? –கேள்வி.

மதனின் பதில் – காலத்தின் கட்டாயம் அல்ல துரோகம்.
எத்தனையோ போராளிகள் தங்கள் லட்சியத்தை அடையும் முன்பே கொல்லப்பட்டார்கள், பிற்ப்பாடு இன்னொறு தலைமுறை கிளம்பி அவர்கள் லட்சியத்தை நிறைவேற்றி இருக்கிறது. அந்த புரட்சி தீயை விதைத்தவர்கள் அந்த போராளிகள் தான்.

ரோம் நாட்டில் அடிமைகளின் சுதந்திரத்திற்க்காக வாள் எடுத்து போராடிய அடிமைகளின் தலைவன் ஸ்பார்ட்டகஸ் கொடூரமாக சிலுவையில் அறையப்பட்டு கொல்லபட்டான், பிற்க்காலத்தில் அடிமை தனம் ஒழிந்தது . இன்றும் ஸ்பார்ட்டகஸ் மறக்கப்படவில்லை.

சுதந்திர இந்தியாவை பகத்சிங் பார்க்கவில்லையே.

சே குவேராவை இன்றும் உலகம் போற்றுகிறது. ஒரு நாட்டின் வரலாற்றோடு ஒப்பிட்டால் ஒரு தனி மனிதனின் போராளியின் பங்கு குறைவு தான் .ஆனால் அது எப்படி பட்ட பங்களிப்பு என்பது தான் முக்கியமானது.

பிரபாகரனின் லட்சியத்தை பிற்க்காலத்தில் பிரபாகரன்கள் கண்டிப்பாக நிறைவேற்றுவார்கள்.

Advertisements

Entry filed under: வாசித்ததில் பிடித்தது... Tags: .

இந்த நிலை மாறிவிடும் – சார்லி சாப்ளின். விவேகம்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வலை திரட்டிகள்.

.

Thiratti.com Tamil Blog Aggregator

.

Thenkoodu

.

.

best links in tamil

.

More than a Blog Aggregator

.

.


%d bloggers like this: